Shinchan family YouTube channel

சின் சான் பேமிலி என்ற youtube சேனல் புதிதாக திறக்கப்பட்டுள்ளது.. இனி இதில் புதிய வீடியோக்கள் பதிவிறக்கப்படும்.. சின்சானுக்கு தங்கை பிறந்து இருக்கிறாள்..
 
சின்-சான் செய்யும் சேட்டைகளை பார்த்து அனைவரும் மகிழ சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.
இவர் யுவனேஸ்வரன் 007 என்ற இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் வைத்துள்ளார்.
அவ கொஞ்சம் செட்ட புடிச்ச பையன் சார் 
அவன் பேசறது கலாய்க்கிறது எல்லாத்தையும் என்ஜாய் பண்ணி பாருங்க... இனி கண்டிப்பா  வீடியோ போடுற.. அனைவருக்கும் நன்றி..

Comments