முகப்பரு குறைய ,
1. குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி நன்கு தூய்மையான துணியில் முகத்தை துடைக்க வேண்டும். (Pathnjali aloe vera gel) கற்றாழை ஜெல்லை நெற்றியில் இருந்து கழுத்து வரை தடவ வேண்டும். பிறகு ஐஸ்கட்டியை காட்டன் துணி அல்லது டிஷ்யூ பேப்பரில் வைத்து நன்கு மசாஜ் செய்து முகத்தை உலர வைக்க வேண்டும்..இதைத் தொடர்ந்து செய்து வந்தால் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் மறையும்.
2. சுத்தமான தேனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி வந்தால் சிறிது நாளில் முகப்பரு குணமாகும்...
Comments
Post a Comment