2008-2009:சாதனை படைத்த மாணவர்கள்.
பிப்.10 திருவண்ணாமலை மாவட்டம் பெரிய கொழப்பலூர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர் பா.சுமந்த்
ஓவிய போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்..
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் ராஜேந்திரனிடம் அவர்களிடம் சான்றிதழ் மற்றும் 5000 ருபாய் காசோலை பரிசாகப் பெற்றார்..சாதனை படைத்த மாணவர்கள் அனைவரையும் கலெக்டர் ராஜேந்திரன் நேரில் அழைத்து பாராட்டினார்..
🙏
ReplyDelete